×

எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அமர்வு நீதிமன்றம் மாற்றியது. சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : MM GP ,Gautama Chikamani ,Court ,MM ,PA ,PES ,M. GP ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...